Skip to main content

Posts

Showing posts with the label Astrology

திக்பலம் சூட்சமங்கள்

 திடீரெனப் பட்டது. ஜோதிடத்தில் ஷட் பல வரிசையில், திக் பலத்திற்கு ஆட்சிக்கு நிகரான பலம் அளிக்கப்பட்டிருக்கின்றது. திக்பலம் திசையை(வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு) அடிப்படையாக வைத்து கூறப்பட்டது என்றாலும், அதன் மேலும் ஒரு சூட்மத்தை அறியும் போது பிர்மிப்பாக உள்ளது. அதே போல், ஒரு கிரகம் அதற்கு திக்பலம் என்று குறிப்படப்பட்டுள்ள இடத்தில் தனியாக திக்பலம், மேலும் அந்த இடத்தில் திக்பலம் கிரகத்துடன் இருந்தாலும் திக்பலம்.  லக்னத்தில் (அதாவது 1இல்) குருவுக்கும், புதனுக்கும் திக்பலம். சதுர் கேந்திரத்தில் (4இல்) சந்திரனுக்கும், சுக்கிரனுக்கும் திக்பலம் சப்த கேந்திரத்தில் (7இல்) சனிக்கு திக்பலம் தசம கேந்திரத்தில் (10இல்) சூரியன், செவ்வாய்க்கு திக்பலம் இப்போது இந்த சூட்சமங்களைக் காண்போம் லக்னம் என்பது அந்த ஜாதகரைக் குறிப்பது, குரு ஞானம், நற்சிந்தனை, கொடையுள்ளம் போன்றவற்றைக் குறிக்கின்ற கிரகம், புதன் எழுத்து, கவிதை, கணினி, புத்தி, சாஸ்தர ஞானம் போன்றவற்றை குறிக்கின்ற கிரகம். அதாவது ஒருவர் நல்ல புத்தியையும், தயாள குணத்தையும் இயல்பாகப் பெற்றால் சிறப்பு என்பதையே இந்த இடத்தில் குருவும், புதனும் திக...

கிரகங்களும் பரிகாரங்களும்

 பொதுவாக ஜோதிடத்தில் பலவிதமான வழிபாட்டு பரிகாரங்கள் உள்ளன, இது ஓரளவிற்கு அனைவரும் கடைப்பிடிக்கும் நடைமுறை. ஆனால், கிரகங்களின் காரகதுவத்தை வைத்து பரிகாரங்கள் செய்யும் நடைமுறை அவ்வளவாக இல்லை, வழிபாட்டு முறைகளுடன் இந்த முறைகளையும் சேர்க்கலாமோ என்று சட்ரென்று தோன்றிய காரணத்தால் இங்கு இதைப் பற்றி விவரிக்கிறோம், நமக்கு எட்டிய வரை, உணர்ந்துக் கொள்ள அனுமதி கிடைத்த வரை. அவரவர் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையிலும், தசா-புக்தி அடிப்படையிலும், கோச்சார அடிப்படையிலும் எந்த கிரகத்தால் நன்மை விளைய வேண்டுமோ அவர்களுக்கு இந்த வகை பிரகாரங்கள் சமுதாயத்திற்கும் முடிந்த அளவு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தவும் வாய்புள்ளது.  சனி - மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தைக் குறைக்கும் உதவிகள், துப்புரவு பணியாளர்களுக்கு பயன்தரும் வகையில் உதவுவது. முதியவர்களுக்கு உதவுவது.  சுக்கிரன் - உதவி தேவைப்படும் இளம் பெண்களின் திருமண செலவிற்கு உதவுவது. அறிந்ததை பிறருக்கு சொல்லி கொடுப்பது. குரு - உதவி தேவைப்படும் அந்தணர்கள், கர்ப்பிணிகள் ஆசிரியர்களுக்கு உதவுவது. அறிந்ததை பிறருக்கு சொல்லி கொடுப்பது. புதன் - உதவி தேவைப்படும் மாணவர்க...

சிகப்பும் பச்சையும்

 திடீரென பட்டது. பொதுவாக ஜோதிடத்தில் செவ்வாயும் புதனும் எதிர்தன்மை வாய்ந்த கிரகங்களாக குறிப்பிட பட்டிருக்கிறது. இது டிராபிக் சிக்னலிலும் பொருந்துவது வியப்பளிக்கிறது.  செவ்வாயின் ஆதிக்கத்தில் வரும் சிகப்பு, ''நில்", புதனின் ஆதிக்கத்தில் வரும் பச்சை "செல்".  அதே போல் ஒரு சொல்வாக்கியம் உண்டு, "ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு" என்று. செவ்வாய் தைரிய, வீர, வீரிய, பராக்கிரமத்திக்கு அதிபதியான கிரகம், புதன் புத்தி, கவிதை, எழுத்து, பேச்சுக்கு அதிபதியான கிரகம்

இயக்கும் சக்தி

 அசைபவனவற்றை (உடல்) நோக்குவதற்கு உள்ள ஆர்வம், அந்த அசைவை இயக்குபவரை (உயிர்) உணர்வதற்கு நமக்கு ஆர்வம் உள்ளதா? 

The mind and the moon

 Astrologically, the sun has been attributed as the influencer of Atman (Soul) and the moon has been attributed to as the influencer of the mind. And the mercury has been attributed to as the influencer of intellect. And naturally, the sun and the moon are also seen as father and mother respectively.  Naturally, the mind is something that is seen as which changes very quickly, hardly it is same in the morning and the evening when one is a product of one's own desires. Interestingly the astrological transit of planets to cross each of the 12 houses is as follows in increasing order.   Moon -> 2.5 days   Mercury -> 1 month (approx)   Venus -> 1 month (approx)   Sun -> 1 month (all Thamizh are based on the relative movement of Earth to the sun, eg. In the Thamizh month of 'Thai' sun is in Capricorn)  Mars -> 45 days (approx)  Jupiter -> 1 year (approx)  Rahu -> 1.5 years (approx) (moves to houses retrospectively)  Ketu ...

Yoga - Fusion

  The meaning of  the word Yoga or Yogam translates to "Fusion". In this article, let us try to explore the Yoga (fusion) in two daily related examples in our life, chemical compounds that exist and Yoga (Fusion) from an astrological perspective.     As per the periodic table of chemical elements, there are 118 individual elements identified in chemistry with varying classification based on their texture (nonmetal, metal etc.), when each element exists individually, they have different properties, but when they join (Yoga - Fusion) with other elements, they have different properties based on the fusion and proportion.  For example, when hydrogen and chloride join, it becomes an acidic property in Hydro Chloric acid (HCl), and when the same 2 molecules of hydrogen join with one molecule of oxygen it becomes water (H20). And similarly, when the same chloride merges with sodium, it becomes sodium chloride (NaCl), the salt used in our daily foods. And today, everybo...