Skip to main content

Posts

An article without a Title

Off late if one had followed the posts of this guy, one might have come across some posts referring to Jiddu Krishnamurti. And other posts reflecting the nature of ourselves and some marvellous tools of the universe. By this, we are not trying to do any propaganda or impose any beliefs or to comment about any particular ideology, but to be a mirror for oneself to see oneself clearly in daily lives. That was the very essence of Krishnamurti's message, though he didn't want to be quoted or seen as any Guru as mentioned by himself in some of his speeches, "K has no propaganda or any spiritual authority, but in all these talks and dialogues, K acts as a mirror for people to see themselves, once they can see themselves clearly, one can throw away this mirror". The motive of the foundation as the writer sees it, is to conduct the schools run by the foundation around the world and to maintain his talks and dialogues in digital form, which acts as a mirror for many including ...

முகமூடி

 வீட்டில் ஒரு முகமூடி ! பணிபுரியும் இடத்தில் ஒரு முகமூடி ! உள்ளுக்குள் பல முகமூடிகள் ! உண்மையில் இந்த முகமூடிகள் தங்களை பிறரிடமிருந்து மறைக்கவா ? அல்லது இந்த முகமூடிகள் தங்களிடமிருந்தே தங்களை மறைத்துக்கொள்கிறதா ?! கவியரசரின் வரிகளில், "மனம் என்னும் தெருகூத்து பகல் வேசம்"

Stillness of the mind

When we think about many things at once irrelevant or relevant, to post something externally, the mind kicks in the extensive chattering, in that nothing is clear.   10 to 15 years back, fine-tuning a radio to find an FM channel, when we tune very fast we don't find the channel, only when we fine-tune it very slowly we will arrive at the FM channel. And minimum possible fine-tuning at the end to arrive at the most clarity. It is the same with the mind, the only difference is when the mind knows the fine-tuning takes place by the effort it increases its chatter. Here only observation without resistance or acceptance, one may arrive at this. It is easier said than done. Isn't it?

சத்தியம் அதுவே நித்தியம்

 நிலையற்றதில் மனம் நிலைப்பெற முயலும் போது மனம் சஞ்சலம் கொள்கிறது, உண்மையில் மனதை நிலைப்பெற செய்ய முடியுமா ? மனம் காலத்தால் கட்டுப்பட்டு இருக்கும் வரை நகர்தலிலேயே உள்ளது.  உதாரணமாக, ஒரு உணவகத்திற்கு செல்கிறோம், நாம் மசால் தோசை வாங்குகிறோம் ஆனால் எதிரிலிருப்பவர் இட்லி வாங்கினால் அதுவே உயர்ந்ததாக காட்சி தருகின்றது. அதே போல் துணி கடையில் இரண்டு மணி நேரம் பார்த்து எந்த துணி எடுத்தாலும் கடையில் இருந்து வெளியே வரும் போது இந்த துணியை எடுக்காமல் விட்டுவிட்டோமே என்று மனம் ஏங்குகிறது.   மனதை நிலைப்பெற செய்வதற்காகவே பல்வேறு யோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  யோகம் என்ற சொல்லுக்கு இரண்டற கலப்பது என்ற பொருள் உள்ளது. கர்ம யோகம் -> கர்மத்தோடு அதாவது செய்யும் செயலோடு இரண்டற கலப்பது, பக்தி யோகம் -> பக்தியோடு இரண்டற கலப்பது, தியான யோகம் -> தியானத்தோடு இரண்டற கலப்பது, ஞான யோகம் -> இவ்வனைத்து யோகங்களில் இறுதி நிலையே ஞான யோகமாக உள்ளது.  இதையே ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, "The observer is the observed" -> "உற்று நோக்குபவனே உற்று நோக்கப்படுகிறான்", என்று குறிப்பிடவதாக உணர்க...

Patience - An astrological view

 One feels that under the benign influence of Saturn, with Lagna or Rasi influenced by Saturn positively, like Saturn in conjunction with Jupiter or Venus or a specter by either of them, the native ideally should be a patient and steady woman or man. Especially the sign of Aquarius indicates virtue of patience if positively influenced. These are no conclusions, just an hypothesis. May be we can test this and find out in real life from the people we meet.

Economy and Finance

 At times economy and finance are seen as the same entity. But feel, Finance is a more technical and measurable entity that is tangible like with clear definitions and accountability for cash flows, liquidity, balance sheet etc.  But whereas the economy is more of a psychology-related phenomenon driven by sentiment though it was given some form of statistics and analytics in the 20th century to bring about measurement on it like the GDP, inflation and other micros etc. Still, the behavioural branch of economics which seems to be relevant clearly portrays it as an intangible movement driven by some external factors like the macros etc. Certain indicators from the economy models can be used as a trigger to nudge some moves, but the results need not be accurate as in the case of financial forecasts and measurements.  In conclusion, it is the movement of an intangible economy that determines the financial results.

ஜோதிடம்

 விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் இணைக்கும் பாலம் ஜோதிடம்   ஜோதிடர்களை வைத்து ஜோதிடத்தை அளக்க நினைப்பது சரியான அளவுகோலாக இருக்காது உண்மையில் அளவில்லாததை எந்த அளவுகோலாலும் அளக்க முடியாது