வீட்டில் ஒரு முகமூடி !
பணிபுரியும் இடத்தில் ஒரு முகமூடி !
உள்ளுக்குள் பல முகமூடிகள் !
உண்மையில் இந்த முகமூடிகள் தங்களை பிறரிடமிருந்து மறைக்கவா ? அல்லது இந்த முகமூடிகள் தங்களிடமிருந்தே தங்களை மறைத்துக்கொள்கிறதா ?!
கவியரசரின் வரிகளில், "மனம் என்னும் தெருகூத்து பகல் வேசம்"
Comments
Post a Comment