"மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மண்ணுக்கு ஆசை"
மண்ணிலிருந்து வந்த மனிதன் மண்ணிற்கு தன்னை திருப்பி தருகிறான். மண் உயிரோட்டம் கொண்டது அதில் விளையும் பொருட்கள் உயிர்சக்தியை தருகின்றது. பூமியின் புனித தன்மை உணர்ந்த ஞானியர் பலர் இந்த புனிதபூமியில் காலணி கூட அணியாமல் வாழ்ந்து உள்ளனர். ஆனால், நவீன நாகரத்தின் தேவைகளுக்காக பூமியை சுரண்டி, பூமியின் வளங்களை சுரண்டி நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம்.
காலத்திற்கு எதிராக நாம் செயல்படுத்த முடியாது, ஆனால் உண்மையை உணர மறுக்க கூடாது.
பின்குறிப்பு -> சிந்தனை தெளிவின் குறைவு காரணமாக கருத்தியில் ரீதியான பதிவுகளை குறைத்து கொண்டு வருகிறோம்.
Comments
Post a Comment