எண்ணங்களின் ஓட்டமும் ஆறுகளின் ஓட்டமும் ஒன்றாகத் தோன்றுகிறது, ஒரு சிறிய புள்ளியில் தோன்றி, ஒரு பிரவாகமாக உருவெடுக்கிறது!
இன்று எண்ணம் பிரவாகம் எடுத்ததோ இல்லையோ இவன் மடிக்கணினியில் எறும்புகள் தான் பிரவாகம் எடுத்தன, மழையின் ஈரத்திற்கு, மடிக்கணினி தான் இதமாக உள்ளது போலும் 😂. இந்த பிரபஞ்சம் சற்றே விசித்திரமானது, நாம் எதை எழுதினாலும் அதையொட்டி எதாவது நமக்கு தெரிவிக்கப்படுகிறது. அதிலும் ஒரு அற்புதம் ஓரிரண்டு எறும்புகள் பிரவாகம் ஆகி 100 ஆக ஆவது என்பதற்கு பின்னால் இருப்பவர் யார்?! சொல்அற சும்மா இருப்பதே சுகம்!!
Comments
Post a Comment