நாம் எந்த கரையில் நின்றாலும், நிற்கும் கரைப் பச்சையாக இருப்பினும், எதிரில் இருக்கும் கரை மேலும் பச்சையாகத் தெரிவது, மனதின் இயல்பான மயக்க நிலை.
உதாரணமாக, நாம் ஒரு உணவகத்திற்கு சென்று என்னதான் நெய் ரோஸ்ட் ஆர்டர் செய்து உண்டாலும், நம் எதிரிலிருப்பவரோ, அருகில் இருப்பவரோ இட்லி சாப்பிட்டால் அந்த உணவே மனதிற்கு பெரியதாக தெரியும்.
Comments
Post a Comment