சில சொற்றொடர்கள் ஒரே அர்த்தைக் கொடுத்தாலும், அவை கூறும் முறையில் கூறபவர் இயற்கையாகவே எதிர்மறையானவரா அல்லது நேர்மறையானவரா என்று அறிந்துக் கொள்ள உதவுகிறது.
உதாரணமாக, எதிர்மறை சிந்தனை உள்ளவர், "பொய் கூறவது இல்லை" என்று கூறுவார். அதுவே நேர்மறை சிந்தனையாளர், "உண்மையைக் கூறுகிறேன்" என்று கூறுவார்.
Comments
Post a Comment