எப்பொழுதெல்லாம் நாளைய பொழுதைப் பற்றி நமக்கு கவலை ஏற்படுமாயின், கவியரசரின் இவ் வைரவரிகள் நம்மை ஊடுவுருவி பார்க்க செய்யும்.
"ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை, அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை.
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்"
Comments
Post a Comment