பிறர் இடத்தில் உள்ள குறைகளையே பார்ப்பவன் -> பாபி
பிறர் இடத்தில் உள்ள நிறைகளையே பார்ப்பவன் -> புண்ணியவான்
பிறரைப் பிறராகவே பார்க்காதவன் -> ஞானி
இதில் வியப்பு இம்மூன்று குணங்களும் மாறி மாறி ஒருவருக்கே வந்து செல்வது மனித இயல்பு.
Life as is

Comments
Post a Comment