1) மனம் எனும் கோட்டையில், ஆசை எனும் ஓட்டை விழும் போது, இந்த ஓட்டை விழுந்த கோட்டையை எப்போதும் நிரப்பமுடியாமல் போய்விடுகிறது
2) அறிவும் ஞானமும் ஒன்றல்ல, சில சமயங்களில் ஞான பெறுவதற்கு அறிவு தடையாக இருக்கலாம்
3) சத்தத்தைத் தேடுபவன் ஒரு போதும் சத்தியத்தைக் கண்டுபிடிக்க முடியாது
4) பயத்துடன் வாழ்ந்தாலும் வாழ்ந்துவிடலாம், ஐயத்துடன் வாழமுடியாது
இவை இரண்டையும் கடந்தால் ஜெயம்
5) தன்னைத் தானே உயர்ந்தவர் என்று எண்ணிக்கொள்பவர்களால் தான் யார் என்பதை அறிய முடியவில்லை
6) மற்றவரை மட்டம் தட்டுவரை விட மட்டமானவர்கள் எவரும் இல்லை
7) பிறக்கும் போது கொண்டு வந்ததில்லை; பிறந்து மண்மேல் இறக்கும் போது கொண்டு போவதில்லை; இடை நடுவில் குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது இறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன் கச்சி ஏகம்பனே ~பட்டினத்தார்
8) மாதா உடல் சலித்தாள் ! வல்வினையேன் கால்சலித்தேன் !வேதாவும் கைசலித்து விட்டானே ! நாதா இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை கருப்பையூர் வாராமற் கா !
9) சாதியால் பிரிக்கப்படும் போது, மதத்தால் இணைகிறோம் மதத்தால் பிரிக்கப்படும் போது, மொழியால் இணைகிறோம் மொழியால் பிரிக்கப்படும் போது, தேசத்தால் இணைகிறோம் தேசத்தால் பிரிக்கப்படும் போது, மனித இனத்தால் இணைகிறோம் ஆனால் இதை நாம் நினைவில் கொள்ள முடியாமல் தவிக்கிறோம்!
10) காரணம் சொல்பவன் காரணங்களை கண்டுபிடித்து கொண்டே இருப்பான் ! காரியத்தை முடிப்பவன் காரியத்தை முடிக்க வழிகளை கண்டுபிடித்து கொண்டே இருப்பான் !
11) உன் படைப்பின் நோக்கத்தை நோக்கி நீ நகர்த்தப்படுகிறாய்
12) தியாகத்திற்கு கூட விலை பேசும் காலத்தை நோக்கி நாம் பயணித்து கொண்டு இருக்கிறோம்
13) வாழ்வதற்காகவே பணம், பணத்திற்காகவே வாழ்வன்று
14) ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ்பவர் என்றும் இளமையாக இருப்பார்
15) துரோகங்கள் ஒரு போதும் வென்றதில்லை
16) புற அழகை விட அக அழகே மேலானது
17) புகழ்ச்சிக்கு மதிமயங்காதவனும் இகழ்ச்சியை கண்டுகொள்ளதவனும் வெற்றி பெறுவது உறுதி

Comments
Post a Comment